Sep 7, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா தேர்தலில் ஜசெகவுடன் கூட்டணி என்றால் விலகுவேன்
தற்போதைய செய்திகள்

மலாக்கா தேர்தலில் ஜசெகவுடன் கூட்டணி என்றால் விலகுவேன்

Share:

அடுத்து நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் ஜசெக உடன் கூட்டணி அமைக்கப்பட்டால், தாம் அரசியலில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அக்மல் சாலே எச்சரித்துள்ளார்.

மலாக்காவில் ஜசெகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான எந்தவொரு முடிவும் தமக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் தங்களது சொந்த அரசியல் கொள்கைகளையும் அடித்தளத்தையும் பாதுகாத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அக்மல் சாலே வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அக்மல் சாலேயின் இந்த எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

மலாக்கா தேர்தலில் ஜசெகவுடன் கூட்டணி என்றால் விலகுவேன் | Thisaigal News