Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குரல் எழுப்பும் தலைவர்களை ஒடுக்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

குரல் எழுப்பும் தலைவர்களை ஒடுக்க வேண்டாம்

Share:

மக்களின் அச்சத்தில் உள்ள விவகாரங்களை துணிந்து குரல் எழுப்பும் அரசியல்வாதிகளை ஒடுக்க வேண்டாம் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

மக்களின் அச்சத்தை வெளிகொணர முற்படும் தலைவர்களின் முயற்சிகளை ஒரு போதும் ஒடுக்க வேண்டாம் என்று பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த டாக்டர் அஃபிஃப் பாஹாருடின் வலியுறுத்தினார் அயோப் கான் மைடீன் பிச்சை, தற்போது நாட்டின் போலீஸ் படையின் துணைத் தலைவரே தவிர பயங்கரவாதத்தை ஒடுக்கும் போலீஸ் பிரிவின் தலைவர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுமாறு டாக்டர் அஃபிஃப் பாஹாருடின் கேட்டுக்கொண்டார்.

Related News