Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்

Share:

கோலாலம்பூர் ஏப்ரல் 4 -

கோலாலம்பூர் மாநகரில் லஞ்ச ஊழலில் சிக்கியதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மின் முழு அறிக்கை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரி, வேறு இலாகாவிற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் என்று கோலாலபூர் போலீஸ் தலைவர் டத்துக் ருஸ்டி மொகமாட் இசா தெரிவித்தார்.

கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவில் துணை சுப்ரின்டென்டன் பதவி வகிக்கும் அந்த உயர் அதிகாரி ஸ்.பி.ர்.ம் விசாரணைக்கு பின்னர் தற்போது ஜாமீனில் இருப்பதாக டத்துக் ருஸ்டி குறிப்பிட்டார்.

இதுவரையில் ஸ்.பி.ர்.ம் மிடமிருந்து தாங்கள் எந்தவொரு அறிக்கையும் பெறவில்லை என்று மேலும் கூறினார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்