Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பெர்சாத்து கட்சி தேர்தலில் அதிகமான புதிய முகங்கள் உச்சமன்றத்தில் இடம்பெறக்கூடும்!
தற்போதைய செய்திகள்

பெர்சாத்து கட்சி தேர்தலில் அதிகமான புதிய முகங்கள் உச்சமன்றத்தில் இடம்பெறக்கூடும்!

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 -

இவ்வாண்டு நடைபெறவுள்ள பெர்சாத்து கட்சி தேர்தலில், உச்சமன்ற உறுப்பினர்களில் அதிகமான புதிய முகங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கட்சி தேர்தலை விட, தற்போது பெர்சாத்து-வில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளதால் அந்த சாத்தியம் ஏற்பட்டிருப்பதாக ஹுலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசொல் வாஹித் கூறினார்.

கூடுதல் மக்கள் பிரதிநிதிகள் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பெர்சாத்து-வை வழிநடத்துவதற்கான உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதில், பேராளர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக டத்தோ ரோசொல் வாஹித் குறிப்பிட்டார்.

நடப்பில், பெர்சாத்து 31 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 60 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. 18 மாத காலம் ஒத்திவைக்கப்பட்டிருந்த அக்கட்சியின் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்