Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி நுழைவு வாயிலில் வேன் மோதியதில் 8 வயது மாணவி பலி
தற்போதைய செய்திகள்

பள்ளி நுழைவு வாயிலில் வேன் மோதியதில் 8 வயது மாணவி பலி

Share:

ஜோகூர் பாரு, மே.05-

ஜோகூர் மாநிலம் பாரிட் சுலோங் அருகிலுள்ள SK Seri Maimon பள்ளி நுழைவாயிலில் வேன் மோதியதில் 8 வயது மாணவி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவி, Nur Aini Umairah Fareez என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அம்மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டாம் ஆண்டு மாணவியான அவர், இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் பள்ளி முடிந்து வெளியேறும் போது, வேன் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

பள்ளி நுழைவு வாயிலில் வேன் மோதியதில் 8 வயது மாணவி பலி | Thisaigal News