Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக உணவு விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக உணவு விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

மூன்று முறை சிறுமியை காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக உணவு விற்பனையாளர் ஒருவர் மூவார் மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

23 வயது முகமது அலிஃப் சுகிமான் என்கிற அந்த உணவு விற்பனையாளர் மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலித் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மூன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி விதிக்க குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபருக்கு தண்டனை விதிக்கப்படும்.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் ஜாலான் தெங்கு பெந்தஹாரா அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் இரவு 9.30 மற்றும் நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்