Jul 28, 2026
Thisaigal NewsYouTube
Goodyear மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை
தற்போதைய செய்திகள்

Goodyear மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை

Share:

கோலாலம்பூர், மார்ச் 7 -

நாட்டின் முதன்மை டயர் தயாரிப்பு தொழிற்சாலையான ஷா ஆலாமில் உள்ள கூட்யேர் தொழிற்சாலை மூடப்படுவது குறித்து அரசாங்கம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சரான டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஷா ஆலமில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கூட்யேர் மூடப்படுவதும், அதானல் 550 தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகுவதும் குறித்து இன்று வெளியான செய்தி தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ரபிடா குறிப்பிட்டார்.

மலேசிய தொழில்துறையில் ஒரு பழமையான நிறுவனமான கூர்யேர் மூடப்படுவதற்கான உண்மையான காரணங்களை அரசாங்கம் ஆராய வேண்டும் என்று முன்னாள் மூத்த அமைச்சரான ரபிடா வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்