Mar 17, 2026
Thisaigal NewsYouTube
நீரில் அடித்து செல்லப்பட்ட இருவர் மீட்டெடுக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

நீரில் அடித்து செல்லப்பட்ட இருவர் மீட்டெடுக்கப்பட்டன

Share:

தாப்பா,பிப்.8
பிடோர், கம்போங் போ அருகிலுள்ள சுங்ஙாய் கெஞ்ஞோர்ரில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் காணாமல் போன இரு பெண் குழந்தைகளின் உடல் மீட்டெடுக்கப்பட்டன.

7 வயதுடைய ஹான்னா மிகாய்லா அசாம் மற்றும் இரண்டு வயதுடைய ஹனும் மரிசா அசாம் ஆகியோரின் உடல் இன்று காலை 9 மணியளவில் தீயணைப்பு மீட்புப்படையினரால் கண்டெடுக்கப்பட்டதாக பேராவிலுள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை தலைவர் சயானி சைடோன் கூறினார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அவ்விருவர்களின் உடலும் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை 4:30 மணியளவில் ஆற்றில் குளிக்க சென்ற நால்வரில் 37 வயதுடைய அசுரா பானி யின் உடல் கண்டெடுக்கப்பட்ட வேளையில் மேலும் மூவர் நீரினால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.

Related News

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு