Jun 6, 2026
Thisaigal NewsYouTube
"பக்காத்தான் - பாரிசான் இடையே பிளவை ஏற்படுத்துகிறாரா கைரி?" - பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் கேள்வி
தற்போதைய செய்திகள்

"பக்காத்தான் - பாரிசான் இடையே பிளவை ஏற்படுத்துகிறாரா கைரி?" - பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் கேள்வி

Share:

முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் சமீபத்தில் PKR குறித்து முன்வைத்த விமர்சனங்கள், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகத் தோன்றுவதாக பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் ஃபராஹிதா ஃபௌசி தெரிவித்துள்ளார்.

கைரியின் கருத்துகளின் பின்னணி சந்தேகத்துக்குரியது என்றும், அவை இரு கூட்டணிகளுக்கிடையேயான அரசியல் சூழ்நிலையை விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்துக்கள், பக்காத்தானை, பாரிசானுக்கு எதிராக நிறுத்தும் விதமாக உள்ளன என்றும் ஃபராஹிதா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில், நிலைத்தன்மையும் முதிர்ச்சியான ஒத்துழைப்பும் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில், இத்தகைய கருத்துகள் சரியானவை அல்ல என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் ஃபராஹிதா குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்