Sep 15, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனிசியாவில் 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளுடன் மலேசிய விமானி கைது
தற்போதைய செய்திகள்

இந்தோனிசியாவில் 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளுடன் மலேசிய விமானி கைது

Share:

இந்தோனேசியாவின் சூக்கரனோ-ஹட்டா விமான நிலையத்தில், 70 ஆயிரத்து 114 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்-ரே சோதனையில் அவரது பயணப்பெட்டியில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குநர் ஈக்கோ ஹாதி சண்டோசோ தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணையில், 50,000 ரிங்கிட் பணத்திற்காக ஜகார்த்தாவிற்கு போதைப்பொருள் கடத்தியதாகவும், இதற்கு முன்பும் ஜகார்த்தா மற்றும் சபா பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தியதையும் அவ்விமானி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மெத்தாம்பேட்டமைன், எக்ஸ்டசி மற்றும் கொக்கெயின் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு