Jul 27, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு கொள்கலனை தூக்க மறுத்ததால் நபர் ஒருவர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

எரிவாயு கொள்கலனை தூக்க மறுத்ததால் நபர் ஒருவர் படுங்காயம்

Share:

அம்பாங், ஏப்ரல் 29-

அம்பாங், தாமான் புத்ரா-வில் எரிவாயு கொள்கலனை தூக்குவதற்கு மறுத்ததால் பொருள் அனுப்புநர் ஒருவர் அடித்து காயப்படுத்தப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பாதிக்கப்பட்ட 36 வயது ஆடவர் எரிவாயு கொள்கலனை எடுத்துச் செல்லும் போது தவறுதலாக சம்பந்தப்பட்ட நபர் மீது மோதியதாகவும், எரிவாயு கொள்கலனை மோட்டார் சைக்கிளில் வைப்பதற்கு அந்நபர் உத்தரவிட்ட போது அதை பாதிக்கப்பட்டவர் மறுத்ததாகவும் தெரியப்படுகிறது.

பின்னர், ஆத்திரமடைந்த அந்நபர் தலை கவசத்தை கொண்டு பாதிக்கப்பட்டவரை அடித்து காயப்படுத்தியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகிக்கும் நபர் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக முகமட் அசாம் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்