Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,445 ஆக குறைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,445 ஆக குறைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், மே 02-

நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 1,445 ஆக குறைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 1,894 ஆக இருந்த வேளை நேற்று மட்டுமே 450 விபத்துக்களாக குறைந்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி ஓமர் கூறினார்.

சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக பதிவாகியிருப்பதாக Mohd Nasri தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்த வேளை 6 விபத்துக்களாக நேற்று குறைந்திருப்பதாக தெரியப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்