Dec 4, 2025
Thisaigal NewsYouTube
18 போலீஸ்காரர்கள் பணி நீக்கம்
தற்போதைய செய்திகள்

18 போலீஸ்காரர்கள் பணி நீக்கம்

Share:

போதைப்பொருள் நடவடிக்கை, பணிக்கு வராதது, குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பில் கோலாலம்பூரில் இவ்வாண்டு முதல் எட்டு மாத காலத்தில் 18 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.

தவிர இதர ஆறு அதிகாரிகள் பதவி இயக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்டொழுங்கை மீறும் போலீஸ்காரகள் மீது தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Related News