Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரியுடன் மோதி மாது மரணம்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரியுடன் மோதி மாது மரணம்

Share:

லிப்பீஸ், மார்ச் 21 -

மூவர் பயணித்த கார் ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் மாது ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 8.15 மணியளவில் பகாங், லிப்பீஸ், லேபுராயா லிங்காரான் தெங்கா உத்தாமா நெடுஞ்சாலையில் 35 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

கோலாலம்பூர், Pantai Dalam- மை சேர்ந்த 55 வயது நோர் ஹபிபி ஹாமிட் என்ற அந்த மாது கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி மொகமாட் நோர் தெரிவித்தார்.

அந்த போரோடுவா மைவி காரில் பயணித்த 24 வயது ஓட்டுநர், 19 வயது பயணி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் கோல லிப்பிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்