Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் விழுந்த AUTISME குறைபாடுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் விழுந்த AUTISME குறைபாடுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்

Share:

ஜொகூர் பாரு, மே 02-

ஜொகூர் பாரு, கம்போங் செப்பாக்காட் பாரு அருகேயுள்ள ஸ்குடாய் ஆற்றில் நேற்று தவறி விழுந்த AUTISME குறைபாடுடைய 5 வயது சிறுவன், சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று மாலை மணி 5.59 அளவில், கிடைக்கப்பெற்ற அழைப்பை தொடர்ந்து, ஸ்குடாய் தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 7 தீயணைப்பு வீரர்கள், மீட்பு கருவிகளுடன், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆற்றோரத்தில்அச்சிறுவன் விழுந்ததாக கூறப்படும் 4 மீட்டர் ஆழமான பகுதியிலிருந்து சுமார் 800 மீட்டர் தூரம் வரையில், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரவு மணி 11.15 அளவில், அச்சிறுவன் விழுந்த இடத்திலிருந்து, சுமார் 130 மீட்டர் தூரத்தில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்பு மீட்பு படையின் மூத்த தலைமை அதிகாரி சைஃபுல்பஹ்ரி சஃபார் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்