Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஆசிரியர் கைது

Share:

பெட்டலிங் ஜெயா, ஏப்ரல் 7 -

கோத்தா டாமான்சாராவில் மாணவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 27 வயதுடைய ஆசிரியரை போலீசார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் ஆசிரியர் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் ரிமாண்ட்டில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹாருல்நிசான் ஜாபார் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஓர் பேரங்காடியில் உள்ள கழிப்பறையில் நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஷாஹாருல்னிசாம் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்