Dec 2, 2025
Thisaigal NewsYouTube
8 நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அபாயகட்டத்தை நெருங்குகிறது
தற்போதைய செய்திகள்

8 நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அபாயகட்டத்தை நெருங்குகிறது

Share:

நாட்டில் 5 மாநிலங்களின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டும் குறைந்து எச்சரிக்கை சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. ஜோகூர், பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேரா ஆகிய மாநிலங்களின் நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நீர்த் தேக்கத்திலும் நீரின் கொள்ளவு, சரசாரி 26.84 கன அடி மீட்டர் முதல் 89.60 கன அடி மீட்டர் வரை இருப்பதாகவும், இது எச்சரிக்கைக்கான அறிகுறியாகும் என்று ஸ்பான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News