Sep 15, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் சிக்கிய மலேசிய விமானி! — நாடு கடத்தப்படுவாரா? முடிவு விசாரணைக்குப் பிறகே
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் சிக்கிய மலேசிய விமானி! — நாடு கடத்தப்படுவாரா? முடிவு விசாரணைக்குப் பிறகே

Share:

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டுவரப்படுவாரா? — அதற்கான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை! விசாரணைகள் முழுமையாக முடிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று உள்துறை அமைச்சும், தொடர்புத்துறை அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைஃபுதீன், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை முதலில் தனது விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்றார்.

அதன்பின்னரே, அந்த விமானியை மலேசியாவுக்கு நாடு கடத்தக் கோரிக்கை விடுப்பதா என்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சைஃபுதீன் கூறினார்.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதால், தற்போது அவர் அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டவர் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்