May 21, 2026
Thisaigal NewsYouTube
ஹிண்ட்ராஃப் பதிவு ரத்து : காரணம் சொல்லாத நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

ஹிண்ட்ராஃப் பதிவு ரத்து : காரணம் சொல்லாத நீதிமன்றம்

Share:

ஹிண்ட்ராஃப் அமைப்பின் அதிகாரப்பூர்வ பதிவை சங்கப் பதிவிலாகா நிராகரித்திருந்தது. அந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தைந்தத் தீர்ப்பை அறிவித்த நீதிபதி அமர்ஜீத் சிங், அதற்கானக் காரணத்தைத் தெளிவு படுத்த வில்லை.

மேலும், இந்த வழக்கிற்கான செலவுத் தொகையாக 5 ஆயிரம் வெள்ளியை சங்கப் பதிவி;ஆகாவுக்கும் உள்துறௌ அமைச்சருக்கும் ஹிண்ட்ராஃப் செலுத்த வேண்டும் என நீதிபதி அமர்ஜீத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Related News