Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சபாவின் துணை முதல்வராக நியமிக்கப்பட்ட முதல் பெண் காலமானார்
தற்போதைய செய்திகள்

சபாவின் துணை முதல்வராக நியமிக்கப்பட்ட முதல் பெண் காலமானார்

Share:

சபாவின் முதல் பெண் முன்னாள் துணை முதல்வருமான Datuk Ariah Tengku Ahmad தமது 86 ஆவது வயதில் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

தமது வாழ்நாள் முழுவதும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு சேவையாற்றி வந்த Ariah Tengku - வின் மறைவு நாட்டிற்கு மட்டுமின்றி தமது குடும்பத்திற்கும் பெரிய இழப்பாகும் என்று அவரின் மகளும் சபாவின் பிரபல வழக்கறிஞருமான Tengku Datuk Fuad Tengku Ahmad கூறினார்.

மறைந்த Ariah Tengku என்பவர் Jesselton Athletics கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த 1956 ஆம் ஆண்டில் Miss Jesselton என்றும் அவருக்கு முடிசூட்டப்பட்டது.

ஒரு சிறந்த வானொலி தொகுப்பாளர், பத்திரிக்கையாளர், கடந்த 1986 முதல் 1995 ஆம் ஆண்டு வரையில் Kawang மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சமூக சேவைத் துறையில் அமைச்சராக இருந்ததுடன் சபாவின் முதல் பெண் துணை முதல்வராகவும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு