Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கியது, நால்வர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கியது, நால்வர் உயிர் தப்பினர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 5 -

மலேசிய கடல்சார் போலீசாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலையில் கோலசிலாங்கூரில் பூலாவ் அங்சா கடப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த விபத்து தொடர்பில் காலை 10 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்துக் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அந்த ஹெலிகாப்படர் கடலில் விழுந்த போது, அதில் பயணித்த நால்வர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று டத்துக் ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தை மலேசிய வான்போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்