Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானின் கோர விபத்து இருவர் மாண்டனர்
தற்போதைய செய்திகள்

கிள்ளானின் கோர விபத்து இருவர் மாண்டனர்

Share:

நான்கு நண்பர்கள் உணவகத்தில் மகிழ்ச்சியில் திளைந்திருந்தப் பின்னர் வீடு திரும்ப முற்பட்ட போது அவர்களின் வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் கிள்ளான், ஜாலான் மெரு அருகில் நிகழ்ந்தது. 22 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு இளைஞர்கள் கோலாலம்பூரில் உணவருந்தி விட்டு, கிள்ளான் கம்போங் ஜாவாவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

அந்த நால்வர் பயணித்த புரோடுவா பெஸ்ஸா கார், சாலைத் தடுப்பை மோதி, இரண்டு முறை சுழன்று கவிந்ததில் அதன் ஓட்டுநர் வெளியே தூக்கி எறிப்பட்டதுடன், மற்றொருவர் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக ஏசிபி விஜயராவ் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்