Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரும்பு துகள்களை ஏற்றிவந்த ட்ரெய்லர் லாரி தடம் புரண்டது .
தற்போதைய செய்திகள்

இரும்பு துகள்களை ஏற்றிவந்த ட்ரெய்லர் லாரி தடம் புரண்டது .

Share:

ஈப்போ, மார்ச் 24 -

வடக்கை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 262.9ஆவது கிலோமீட்டரில், இரும்பு துகள்களை ஏற்றிவந்த டிரெய்லர் லாரி ஒன்று நடுபாதையில் குடைசாய்ந்தது.
சாலை முழுவதும் இரும்பு துகள்கள் கொட்டி கிடப்பதால், ஈப்போ விலிருந்து தெரோவோங் மெனோரா வை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

அதிகாலை மணி 4.42 அளவில் போக்குவரத்து தடைபட்டவேளை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டதாக PLUS Malaysia நிறுவனம் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என பேராக் தீயணைப்பு மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்