Jul 28, 2026
Thisaigal NewsYouTube
உதவித் தொகை இன்று முதல் ஆரம்பம்
தற்போதைய செய்திகள்

உதவித் தொகை இன்று முதல் ஆரம்பம்

Share:

சபா, சரவாக்கில் உள்ள உயர் கல்விக்கூடங்களில் பயிலும் தீபகற்ப மலேசியாவில் உள்ள மாணவர்களுக்கு உள்ளூர் விமானக் கட்டணத்தில் 300 வெள்ளி மானியம் வழங்கும் உதவித் திட்டம் இன்று மீண்டும் தொடங்கியது என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பொது பல்லைக்கழகங்கள், போலி டெக்னிக் கல்லூரிகள், சமூக கல்லூரிகள், மெட்ரிகுலோஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழங்கங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் விமானக் கட்டணத்திற்கான இந்த உதவித் தொகையை இன்று முதல் பெறலாம் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்