Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்

Share:

தங்காக், ஏப்ரல் 03-

ஜொகூர், தங்காக், கம்போங் பாடாங் லெரேக் 1 -யில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலைவிபத்தில் பதின்ம வயதுடைய இளைஞன், சம்பவ இடத்திலேயே மாண்டார்.

15 வயதுடைய இளைஞன் செலுத்திய மோட்டார்சைக்கிள், மூவர் பயணித்திருந்த புரோட்டான் வீரா வாகனத்துடன் மோதியதால் அந்த விபத்து நேர்ந்தது.

நேற்றிரவு மணி 10.24 அளவில் தகவல்பெற்றதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த எழுவர் கொண்ட தங்காக் தீயணைப்பு மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் உடல் மேற்கட்ட நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட வேளை, காரில் பயணித்திருந்த ஓர் ஆடவரும் இரு பெண்களும் காயங்களுக்கு இலக்காகியிருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்