Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சம்பள உயர்வை அரசாங்கம் நாடாளுமன்றம் அங்கீகரிக்கும்
தற்போதைய செய்திகள்

சம்பள உயர்வை அரசாங்கம் நாடாளுமன்றம் அங்கீகரிக்கும்

Share:

புத்ராஜெயா, மே 02-

அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டிற்கும் அதிகமான சம்பள உயர்வு விகிதத்தை நாடாளுமன்ற மக்களவையும், மேலவையும் அங்கீகரிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நேற்று அறிவித்த இந்த சம்பள உயர்வை, நாடாளுமன்றம் அங்கீகரிக்குமா? அல்லது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கக்கூடுமா? என்று பிரதமரிம் கேட்ட போது, அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

பொதுச் சேவை ஊழியர்களின் இந்த சம்பள உயரவுத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் உள்ள மூத்த தலைவர்கள் பலர், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் குறிப்பாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, சபா முதலமைச்சர ஹாஜி நூர் ஆகியோர் பிளவுப்படாத ஆதரவை நல்கியிருப்பதாக பிரதமர் அன்வார் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்