Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மாடு மீது மோதி இளைஞர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாடு மீது மோதி இளைஞர் மரணம்

தங்காக், நவ.11-


சாலையில் திடீரென்று குறுக்கே கடந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கினால் மோதிய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 6.35 மணியளவில் ஜோகூர், தங்காக், ஜாலான் புக்கிட் செரம்பாங் – கெபுன் பாரு சாலையின் 33 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

தலையிலும் உடலிலும் கடுமையான காயங்களுக்கு ஆளான 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், அந்த மாடுவும் மடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →