Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மலேசியா பதிவு செய்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியா பதிவு செய்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

Masters Korea பூப்பந்து போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த Aaron Chia-Soh Wooi Yik இரட்டையர் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் மலேசியா பதிவு செய்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Gimnasium Iksan அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கொரியாவின் Jin Yong-Kim Won Ho அணியினரை Aaron Chia-Soh Wooi Yik சந்தித்து ஆடினர். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற மலேசிய இரட்டையர் அணி 16,590 அமெரிக்க டாலரை வென்றனர். இது மலேசிய ரிங்கிட்டில் 72,701 வெள்ளி ஆகும்.

கொரிய மாஸ்டர்ஸுக்கு பிறகு, ஜப்பானில் நடைபெறும் Super 500 Kumamoto Masters Japan எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →