Oct 26, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவின் புதிய மாமன்னருக்கு பிரிட்டிஷ் மன்னர் வாழ்த்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவின் புதிய மாமன்னருக்கு பிரிட்டிஷ் மன்னர் வாழ்த்து

மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக நேற்று பதவியேற்றுள்ள Sultan Iskandar- க்கு பிரிட்டிஷ் மன்னர் Charles தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

மலேசியாவின் புதிய மாமன்னருக்கு தங்கள் வாழ்த்துகள் உரிதாகுக என்று
75 வயதான பிரிட்டிஷ் மன்னர் Charles – ஸும், அவரின் துணைவியாரும் தங்களின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவிற்கும், பிரிட்டனுக்கும், / இரு நாடுகளில் அரச குடும்பங்களுக்கும் / இடையில் நெருங்கிய உறவை தொடர்ந்து பேணுவதுடன் உலகளாவிய விவகாரங்களை தீர்ப்பதில் சுல்தான் இப்ராஹிமுடன் இணைந்து பணியாற்ற தாம் விரும்புவதாக பிரிட்டிஷ் மன்னர் Charles, தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →