Mar 16, 2026
Thisaigal NewsYouTube
வீட்டு வேலை செய்யாத மனைவியைத் தாக்கிய கணவர்
தற்போதைய செய்திகள்

வீட்டு வேலை செய்யாத மனைவியைத் தாக்கிய கணவர்

Share:

வீட்டு வேலைகளுக்கு உதவுமாறு தனது கேட்டுக் கொண்டதை புறக்கணித்ததாகக் கூறி மனைவியைத் தாக்கிய ஆடவரை போலீஸார் கைது செய்தனர்.
36 வயது அந்த ஆடவரை நேற்று மாலை 6.20 மணி அளவில் பண்டான் பெர்டானா பகுதியில் கைது செய்யப்பட்டார்.

காலை 9.30 மணி அளவில் கணவன் - மனைவி இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மனைவியின் மடிக்கணினியை அந்த ஆடவர் சேதப்படுத்தியதோடு, அவரது வலது கையில் காயம் ஏற்படும் அளவுக்குத் தாக்கியுள்ளார்.

அந்த ஆடவர் 3 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்

Related News