Jul 27, 2026
Thisaigal NewsYouTube
1.15 மில்லியன் வெள்ளி மதுபானம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

1.15 மில்லியன் வெள்ளி மதுபானம் பறிமுதல்

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 4 -

அரச மலேசிய சுங்கத்துறை கடந்த மார் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரையில் சிலாங்கூர், ஆலோக்கோங் கோலாலம்பூர் செராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் 11 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள மதுபானம் வகைகள் மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

இரண்டு வெவ்வேறு சோதனைகளில் ஒரு கொந்தெனாவிற்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபான வகைகளையும், சிகரெட் பெட்டிகளையும் பறிமுதல் செய்ததாக அரச மலேசிய சுங்கத்துறையின் உதவி தலைமை இயக்குநர் நோரெலா இஸ்மாயில் இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த மதுபான வகைகளும், சிகரெட்டுகளும் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டவையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்