மலேசியர்கள் மத்தியில் வெளியில் அடிக்கடி சென்று உணவு உண்ணும் பழக்கம் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
இந்த கலாச்சாரம், அவர்களின் சேமிப்பை சன்னம் சன்னமாக கரைத்து விடும் என்று அந்த பொருளாதார அமைச்சர் எச்சரிக்கிறார். தேவையின்றி வெளியே செல்வது, பசிக்கு என்ற நிலையில்லாமல் விருப்பத்திற்காக உணவை உண்ணுவது போன்ற பழக்கத்தினால் அ வர்களை அடிக்கடி உணவகத்திற்கு செல்ல தூண்டுவதாக உள்ளது என்று ரபிஸி குறிப்பிட்டார்.
இந்த பழக்க வழக்கம், ஒவ்வொரு மாத இறுதியிலும் சேமிப்பு இல்லாத சமூகமாக மலேசியர்களை உருவாக்கி விடும் என்று அவர் நினைவுறுத்துகிறார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


