Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சரவா மாநில ஆளுநர் உடல் நலம் குறித்து தவறான தகவலா?
தற்போதைய செய்திகள்

சரவா மாநில ஆளுநர் உடல் நலம் குறித்து தவறான தகவலா?

Share:

சரவா மாநில ஆளுநர் துன் அப்துல் தைப் மஹ்முட் உடல் நிலை குறித்து வெளியான வதந்தியை அஸ்தானா அரண்மனை இன்று மறுத்துள்ளது. அவரின் உடல் நிலை தொடர்பாக வெளியான அந்த தகவலில் உண்மையில்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

துன் அப்துல் தாலிப் நன்றாக இருக்கிறார் என்றும் அவர் உடல் சுகவீனப்படவில்லை என்றும் அஸ்தானா விளக்கம் அளித்துள்ளது.

Related News