Jul 27, 2026
Thisaigal NewsYouTube
17 வயது மாணவனிடம் பகடிவதை புரிந்த கும்பல்
தற்போதைய செய்திகள்

17 வயது மாணவனிடம் பகடிவதை புரிந்த கும்பல்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 02 -

ஜொகூர் பாரு, தாமான் புத்தெறி வங்சா-வில் உள்ள காற்பந்து மைதானத்தில் 17 வயதுடைய மாணவனை ஒரு கும்பல் பகடிவதை செய்ததாக காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

அம்மாணவனை சந்தேகிக்கும் அந்நபர்கள் கிண்டல் செய்தது மட்டுமின்றி அறைந்து தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ரவூப் செலாமாட் கூறினார்.

அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட அம்மாணவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ரவூப் செலாமாட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்