Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பணியாளரை துன்புறுத்திய தனியார் கிளினிக் மருத்துவர் விசாரனை
தற்போதைய செய்திகள்

பணியாளரை துன்புறுத்திய தனியார் கிளினிக் மருத்துவர் விசாரனை

Share:

ஜெம்புல், பந்தர் பாரு செர்டிங் -கில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் பணிப்புரியும் பெண்னை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்த கிளினிக்கின் மருத்துவர் இன்று பகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 36 வயதுடைய டாக்டர் முகமது அமீன் ரசாலி, மாஜிஸ்திரேட் நார்ஷாஸ்வானி இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு 10:30 மணியளவில் 25 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை ஓய்வெடுக்கும் அறையில் கையை பிடித்து ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்