Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா– தாய்லாந்து எல்லை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மலேசியா– தாய்லாந்து எல்லை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Share:

தாய்லாந்து, ஏப்ரல் 29-

தாய்லாந்து, நராதிவாட், சுங்காய் கொலோக்-கில் இன்று அதிகாலையில் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியா – தாய்லாந்து எல்லைப்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அதேவேளையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தாய்லாந்து போலீசாருடன் மலேசிய போலீசார் ஒத்துழைப்பு நல்குவர் என்றும் ஐஜிபி குறிப்பிட்டார்.

மலேசியா மற்றும் தாய்லாந்து போலீசாரிடையே நல்லுறவு இருந்து வருகிறது. குறிப்பாக, மலேசியா – தாய்லாந்து எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் ஒத்துழைப்பு இருந்து வருவதாக ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்