Jul 27, 2026
Thisaigal NewsYouTube
உடலில் பலத்த காயங்களுடன் இந்திய மாது கொலை
தற்போதைய செய்திகள்

உடலில் பலத்த காயங்களுடன் இந்திய மாது கொலை

Share:

கூலிம், ஏப்ரல் 12-

61 வயதுடைய இந்திய மாது ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்திருப்பதாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரின்டென்டன் முகமட் அஜிசுல் பின் முகமட் கைரி தெரிவித்தார் .

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் அம்மாது கூலிம் லாடாங் பிஎம்ஆர் பத்து பூத்தே தோட்டத்தில் உள்ள அவரின் வீட்டு கழிவறையில் விழுந்ததாகவும், பிறகு அவர் கூலிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் கிடைக்க பெற்றதாக முகமட் அஜிசுல் கூறினார்.

ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அம்மாதுவின் தலையிலும் உடலிலும் படுங்காயங்கள் இருந்ததாகவும் அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து அவரின் 57 வயதுடைய கணவரை விசாரணைக்கு உதவும் வகையில் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக முகமட் அஜிசுல் தெளிவுப்படுத்தினார்.

மேலும் கைது செய்யப்பட்ட அந்நபர் ஆறு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முகமட் அஜிசுல் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்