Jul 27, 2026
Thisaigal NewsYouTube
KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கிய நபரை போலீஸ் தீவிரமாக தேடுகின்றது
தற்போதைய செய்திகள்

KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கிய நபரை போலீஸ் தீவிரமாக தேடுகின்றது

Share:

குவாந்தான், ஏப்ரல் 03-

பகாங், குவாந்தான், சுங்காய் ஈசாப்-ப்பிலுள்ள KK மார்ட் கடை மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில், ஒரு நபர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட கடையின் சுற்றுப்பகுதியிலுள்ள CCTV காணொளிகளை ஆராய்ந்ததில் அந்த தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதாக Kuantan மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு கூறினார்.

CCTV காணொலியில் உள்ள நபரை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள வேளையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்தவர்கள் போலீசிடம் அதனை தெரிவிக்கும்படி அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு கேட்டுக்கொண்டார்.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் நால்வரிடம் போலீஸ் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக வான் மோஹட் சஹாரி தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்