Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போலி துப்பாக்கி வைத்திருந்த பெண் கைது
தற்போதைய செய்திகள்

போலி துப்பாக்கி வைத்திருந்த பெண் கைது

Share:

கோத்தா கினாபாலு, மார்ச் 14 -

கோத்தா கினாபாலுவில் போலி துப்பாக்கிகளை இரகசியமாக வைத்திருந்து விற்பனை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் பாப்பார் ரில் உள்ள ஒரு வளாகத்தில் சந்தேகிக்கும் 37 வயதுடைய அப்பெண் சபா காவல்படைத் தலைமையகத்தின் 9டி குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இச்சோதனையின்போது பல வகையான 12 போலி துப்பாக்கிகளை அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றியதாக சபா, குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் ஏ.சி.பி அஸ்மி அப்துல் ராஹிம் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு வகையான மற்றும் வண்ணங்களில் தோட்டாக்கள் அடங்கிய ஏழு போத்தல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அஸ்மி அப்துல் ராஹிம் இன்று கூறினார்.

Related News

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு