Jul 28, 2026
Thisaigal NewsYouTube
செத்தியா ஆலாம்: பெண் தொழிலாளரைச் சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

செத்தியா ஆலாம்: பெண் தொழிலாளரைச் சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

ஷா ஆலாம், செத்தியா ஆலாமில் நேற்று மாலை வேலை முடிந்து தனியாக வீட்டிற்கு நடந்து சென்ற 20 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரைச் சில்மிஷம் செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மாலை 7.10 மணியளவில் ஒரு ஆள்நடமாட்டமற்ற ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றபோது, சிவப்புச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்திருந்த ஒரு நபர், அப்பெண்ணைப் பின்னால் இருந்து தாக்கி, வாயைப் பொத்தி சில்மிஷம் செய்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சாமா தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 354-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி முஹம்மது ஜம்ரியை 011-16652402 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்