Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் குவிந்த சுற்றுப்பயணிகள்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் குவிந்த சுற்றுப்பயணிகள்

Share:

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 11 -

நோன்புப்பெருநாளின் நீண்ட விடுமுறை, மற்றும் இரண்டு நாள் இலவச டோல் கட்டண சலுகை ஆகியவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்ட மக்கள் அதிகளவில் தங்களின் இந்த விடுமுறையை பினாங்கில் கழித்துள்ளனர்.

கோடை காலமாக இருந்த போதிலும் பினாங்கில் இந்த நீண்ட விடுமுறையில் 24 லட்சம் வாகனங்கள் தீவுக்கும், பெருநிலத்திற்கும் சென்று வந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

பினாங்கின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட வேளையில் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததாக பெர்னாமாவின் ஆய்வுகள் காட்டுகின்றன.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்