Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அறிக்கை கோரி, போலீஸ் துறைக்கு யுசோப் ரவுத்தர் 7 நாள் கால அவகாசம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அறிக்கை கோரி, போலீஸ் துறைக்கு யுசோப் ரவுத்தர் 7 நாள் கால அவகாசம்

தமக்கு எதிராக குற்றவியல் வழக்கைப் பதிவு செய்த முறை தொடர்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஆய்வாளர் யூசோப் ரவுத்தர், போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்கு 7 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளார்.

அந்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் போலீஸ் படைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது வழக்கறிஞர் நிறுவனமான லா பிரக்டிஸ் ஓஃப் ரஃவிக் மூலம் அவர் நினைவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளைத் தாம் வைத்திருந்ததாகக் கூறி, தம்மை போலீசார் கைது செய்த முறை, தாம் போலீசாரின் பொறியில் சிக்க வைக்கப்பட்டதாக யூசோப் ரவுத்தர் குற்றஞ்சாட்டுகிறார்.

32 வயதான யூசோப் ரவுத்தரைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு