Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் யோகேஸ்வரன்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் யோகேஸ்வரன்

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக பாதுகாவலர் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

அசாஸ் கூக்கோ, செக்கூரித்தி செர்விசஸ் நிறுவனத்தின் இயக்குநரான 45 வயது யு.யோகேஸ்வரன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி மெனாரா பூமிபுத்தெரா, பெங்க் முவாலாட் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 409 பிரிவின் கீழ் யோகேஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும், குற்றச்சாட்டை மறுத்து யோகேஸ்வரன் விசாரணை கோரியதை தொடர்ந்து அவரை 30 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிப்பதற்கு நீதிபதி அசுரா அல்வி அனுமதி அளித்தார்.

Related News

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு