Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பழங்குடி மக்களுக்காக கண் பராமரிப்பு சேவை !
தற்போதைய செய்திகள்

பழங்குடி மக்களுக்காக கண் பராமரிப்பு சேவை !

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

யுகேஎம் பல்கலைக்கழக மாணவர்கள் களம் இறங்கினர் .

ஹேமா எம் எஸ் மணியம்

இந்நாட்டிலுள்ள பழங்குடி மக்களின் கண் பராமரிப்பு சோதனைத் திட்டத்தில் களமிறங்கி அதனை வெற்றிகரமாக முடித்துள்ளனர் யுகேஎம் பல்கலைகழகத்தின் வணிக நிர்வாக முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் .

வணிக நிர்வாகத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் " தி ட்ரைப் எனும் பூர்வீக சமுகங்களின் கண் ஆரோக்கியம் மிக அவசிமான ஒன்றாகும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடக்கப்பட்டது . உலு லங்காட்டிலுள்ள கம்போங் ஒராங் அஸ்லி கோலாபங்சுன் மற்றும் சுங்கை சொங்காக் ஆகிய இரு தோட்டத்திலுள்ள 113 பழங்குடி மக்களுக்கு கண் பரிசோதனைகள் சுல்தான் அப்துல் அஜிஸ் பொதுமருத்துமனையின் கண் பரிசோதனை பிரிவின் மருத்துவர்கள் அவர்களின் முழுமையான ஒத்துழைப்போடு நடந்து.

மேலும் , ஐந்து மணி நேரத்திற்குள் அவ்விரு தோட்டத்திலுள்ள பழங்குடி மக்களின் கண்களை பரிசோதனைச் செய்து டாப் ஓன்மற்றும் எப் எஸ் ஒப்திக்கல் ஆகிய இரு நிறுவனங்கள் வெ 23 , 560 ரிங்கிட் மதிப்புள்ள கண் கண்ணாடிகளை வழங்கி, கண் பரிசோதனையின் சமயத்தில் ஐந்து நபர்களுக்கு கண் சம்பந்தமான சிக்கல்கள் இருந்து வந்ததால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வத்தற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு
" தி ட்ரைப் யுகேஎம் வணிக பிரிவின் சமூக திட்டத்தின் குறிகோள்களை அடைந்துவிட்டத்தாக பட்டப்படிப்பு மாணவர்கள் தெரிவித்தனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு