Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு சிங்கப்பூர் பிரஜை அழைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு சிங்கப்பூர் பிரஜை அழைக்கப்பட்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன், சில மதிப்பு வாய்ந்த சொத்துக்களின் விவரங்களை அறிவிக்காதது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்டு வரும் விசாரணைக்கு உதவ சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் அறிவித்துள்ளது.

அதேவேளையில் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் வர்த்தகர், தனக்கு மற்றும் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்து விவரங்களையும் அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாகஸ்.பி.ர்.ம் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்