Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ஜஸ்லிந்தா கடத்தப்பட்டதாக அவதூறு: 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

ஜஸ்லிந்தா கடத்தப்பட்டதாக அவதூறு: 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீசில் புகார்

Share:

தாப்பா, குனோங் பத்து புத்தே பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட பெண் மலையேற்றப் பயணியான ஜஸ்லிந்தா சலுடின் என்பவரை, லுபுக் காஹாரு ஓராங் அஸ்லி கிராமத் தலைவரான தோக் பாத்தின் முகமட் அஸ்மாடி பாதுகாத்து வைத்திருந்தார் என சமூக ஊடகங்களில் பரவிய அவதூறுக்கு எதிராக 50 ஓராங் அஸ்லி பிரதிநிதிகள் போலீஸ் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

டிக்டாக் தளத்தில் பரவிய வீடியோ ஒன்றில், அந்தப் பெண்ணை கிராமத் தலைவர் இரண்டு வாரங்கள் அடைத்து வைத்திருந்ததாகவும், இந்த விஷயம் வைரலாகாமல் இருந்திருந்தால் அவர் அவளைத் திருமணம் செய்திருப்பார் என்றும் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.

இந்த அவதூறு ஒட்டுமொத்த ஓராங் அஸ்லி சமூகத்தின் கண்ணியத்தைப் புண்படுத்தியுள்ளதாகவும், அவசரக் காலங்களில் பிறருக்கு உதவும் தங்களின் நற்பெயரைக் கெடுத்துள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்