Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தச்சர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தச்சர் மீது குற்றச்சாட்டு

Share:

முவார், மே 02-

தமக்கு நன்கு அறிமுகமானவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடு கட்டும் தச்சர் ஒருவர் முவார் சேசியேன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

24 வயது முஹம்மது சாருல் ஹாஷிம் எம்.டி நோர்டன்@நோர்டின் என்கிற அந்த தச்சர் நீதிபதி அபு பக்கர் மனாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார்.

முவார், பத்து பஹாட், யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் மாலை 5 மணியளவில் 12 வயது அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்