Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் மோட்டார்சைக்கிளோட்டி கைது
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் மோட்டார்சைக்கிளோட்டி கைது

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 04-

23 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே-யின் சாலை தடுப்பு சோதனையின் போது வசமாக சிக்கியதாக தெரியவந்துள்ளது.

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், தனது நண்பருடன் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அப்பெண், தாம் செல்லவேண்டிய பாதையை தவறவிட்டதால் வேறு வழிகளின்றி அச்சோதனையில் அகப்பட்டுக்கொண்டார்.

தனியார் மருத்துவ பணியாளரான அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டிருக்காதது உறுதி செய்யப்பட்ட வேளை, அவரது யமாஹா 135LC மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அவரும் அவரது நண்பரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்