Jul 27, 2026
Thisaigal NewsYouTube
23 லட்சம் வாகனங்கள் பகாங்கிற்குள் நுழையும்
தற்போதைய செய்திகள்

23 லட்சம் வாகனங்கள் பகாங்கிற்குள் நுழையும்

Share:

குவாந்தான், ஏப்ரல் 4 -

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு கிழக்குகரையோர நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி பகாங் மாநிலத்திற்குள் சுமார் 23 லட்சம் வாகனங்கள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் பகாங் மாநிலத்திற்குள் நுழைந்த வாகனங்களின் எண்ணிக்கைகையைவிட இம்முறை கூடுதலாக மூன்று லட்சம் வாகனங்கள் நுழையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராசாலி காசிம் தெரிவித்துள்ளார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்