புத்தர் பிறந்தநாளான விசாக நாளை கொண்டாடும் அனைத்து பௌத்த மதத்தினரை சேர்ந்தவர்களுக்கு விசாக் பெருநாள் வாழ்த்துகளை பேரரசர் தம்பதியினர் சுல்தான் அப்துல்லா மற்றும் Tதுங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா தெரிவித்துக் கொண்டனர்.
இந்த விசாக நாள் அனைத்து பௌத்தமத்தினருக்கும் மேன்மையும் ஆரோக்கியத்தையும் சுபிசத்தையும் கொண்டு சேர்க்கும் என பேரரசர் தம்பதியினர் தங்களின் அதிகாரப்பூர்வ அரண்மனை முகநூல் பக்கத்தில் வழி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.








